சவூதி அரேபிய இராச்சியம்: உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் பொருளாதாரத்தில் ஒரு நிலைத்தன்மைத் தூண்.
(எழுத்து :காலித் அல்-கஹ்தானி,இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர்) வர்த்தகத்துடன் சேர்ந்து நெருக்கடிகளும் அதிகரித்து வரும், மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் விநியோகச்…


















