இணையத்தில் லீக் ஆன Nokia 5ஜி ஸ்மார்ட்போன்
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச்…
இலங்கை – பங்களாதேஷ் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம் பெற்றது.…
ஊவா மாகாணத்தில் ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள்
ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கவனயீனமாக…
வெளிநாட்டு உறவுகளுக்கான நற் செய்தி!!!
இலங்கைக்கு வர முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருப்போருக்கான நற்-செய்தி! வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செலவில் நாட்டுக்கு திருப்பி அழைக்கவும், தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள்…
உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்-அப் சேவை!
உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப…
தி/அந்நூரியா கணிஷ்ட பாடசாலை அபிவிருத்தி கூட்டம்.
நேற்று(18) தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் தலைமயில் கூட்டம் நடை பெற்றது இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட வலையக்கல்வி பணிப்பாளர்…
ஸலாம் கொடுத்த பின்னர் ஓதும் துஆ
https://youtu.be/ZMdqvDOnJ7Q
காலை மாலை துஆக்கள்
https://youtu.be/hKqvNz8Utm8
Istighfar 100 times – இஸ்திக்பார்
https://youtu.be/itjHsWCeyVA
இஸ்திஹாரா தொழுகையில் ஓதும் துஆ – Istikhara Dua
https://youtu.be/4bYwLhsE6kA
கடன் பிரச்சனை தீர வழி – கடன் தீர அதிசயச துஆ
https://youtu.be/JZU1KLNBQDw
Haraniya bridal
Name – Y.Haraniya Address – 88/38,Navatcholai, kumpurupitty Contact no – 0768915509 Business – Bridal packagesBusiness Name:- Haraniya bridal
A.R.M. Products
சுத்தமான கலப்படமற்ற மசாலா பொருட்களை பெற்றுக்கொள்ள நாடுங்கள் Contact Name – M.P.M.Risvi Address – pudavaikattu, senthoor Contact no – 0766056631, 0757049282 Business…
தேசிய பாடசாலை தொடர்பில் மஹா நாயக்க தேரருடனான முக்கிய சந்திப்பு!!!
நேற்று(14) வடக்கு, கிழக்கு மற்றும் தமன்கடுவ மாவட்டங்களின் தலைமை சங்கத் தலைவர், பிக்கு கூட்டமைப்பின் பதிவாளர், அரிசிமலே வனத்தின் தளபதி.பனமுரே கிலகவன்ச நாயக்க தேரர்.அவர்களை குச்சவெளி சலப்பையாறு…
அதிரும் அமெரிக்கா – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை கடந்தது !
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
படையினரை ஒருபோதும் அரசு காட்டிக்கொடுக்காது.
ஜெனீவா விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்ப்போவதில்லை இலங்கையின் மனித உரிமை தொடர்பாக கருத்துக்களை வெளாயிடும் உரிமை மேற்குலக நாடுகளுக்கு இல்லையென பாராளுமன்ற உறுப்பினர்…
தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் !
காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை அள்ளி எடுத்து…
தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் !
காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை அள்ளி எடுத்து…
இந்த ஐபோன் வகைகளில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது
வாட்ஸ்அப் பீட்டாவின் வெர்சன் 2.21.50, அறிக்கையின்படி, iOS 9 அல்லது அதற்கு முந்தைய OS வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை வாட்ஸ்அப் செயலி இனி ஆதரிக்காது. பேஸ்புக்கிற்கு சொந்தமான…
இளைஞர் கடத்தல் தொடர்பில் ஹிருனிகாவுக்கு பிடியானை!!!
ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு வாலிபர் ஒருவரை கடத்தியது தொடர்பில் நீதி மன்ற பிடியாணை பிரப்பிக்கப்பட்டது. ஹிருணிகா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது தொடரப்பட்ட…








