அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றம் புரிந்தோர் தவிர ஏனையோருக்கு விரைவில் விடுதலை!!!
தமிழ் அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றங்கள் செய்தவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் இருப்பர் அவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைவில் ..விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…












