ஸ்பெயினில் ஒரே நாளில் எட்டாயிரம் பேரை பதித்த கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் 8,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு நல்வாழ்வுத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்த பாதிப்பு…
கொரோனாவினால் ஒன்று சேர்ந்த தம்பதியினர்.
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு சுசன்னே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனாலும் 2013ம் ஆண்டு…
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது.
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 771 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ்…
செல்லங்களே என்னை மன்னித்து விடுங்கள்!
சிறார்களே!பலஸ்தீன, சிரிய, ரோஹிங்கியபிஞ்சுகளே!உங்கள் சாபம் தான்உலகையே இன்றுகுற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது.உங்கள் விண்ணப்பம்முறையீடாய் இறைவனின்நீதிக் கதவைத் தட்டியுள்ளது! உங்களை கண்டு கொள்ளாதமனசாட்சியற்ற மானுட மாக்களைமடக்கிப் போட்டுள்ளதுமண்டியிட வைத்திருக்கிறது! உங்களை…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி.
மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்பத்தில் விளையாட்டு வீரர்களும் உதவி…
தன் மகளைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்.
வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும் முன்னாள் வங்காளதேச அணியின் கேப்டணுமான ஷகிப் அல் ஹசன் ஊழல் விதிமுறைகளை மீறியதற்காக ஐ.சி.சி விதித்த 1ஆண்டு இடைக்கால தடையை அனுபவித்து…
முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒருவர் கைது.
இலங்கையில் கொரானா வைரஸினால் 10 பேர் மரணமடைந்தார்கள் என உண்மைக்குப் புறம்பான தகவலை முகப்புத்தகத்தில் (Facebook) பதிவிட்ட தனியார் பல்கலைக்கழக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டார் என பிரதி பொலிஸ்…
அரச கட்டளைகலுக்கு கட்டுப்படுவோம்.
கொரோனா உலகளவில் உச்சத்தை அடைந்துள்ள நேரம்.பரம ஏழையிலிருந்து உலக பிரபலம் வரை…அபிவிருத்தி அடையாத சாதாரண நாடு முதல் உலக வல்லரசாக தன்னை காட்டிக் கொள்ளும் நாடு வரை…எந்த…
உலக அளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
கொரோனா வைரஸானது சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்து தற்பொழுது ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை ஆக்கிரமித்து வரும் இந்த வைரஸ் தொற்றானது இன்றுவரை 20 ஆயிரத்து 568 நபர்களின்…
இம்ரான் மகரூப் அவர்களின் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீன்பிடி,விவசாயம், கூலி வேலை வியாபாரம் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கிராம…
ஊரடங்கு சட்டம் தொடர்பான முழுவிபரம்.
ஊரடங்கு பற்றிய மேலதிக அறிவிப்பு! கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும். புத்தளம் மற்றும் வடமாகாணம் முழுவதும் நாளை மறுநாள் (27 ம் திகதி) காலை 6…
பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ்க்கு கொரோனா
பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ்க்கு கொரோனா தொற்று உள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 71ஆகும்.
கத்தாரில் 10 பேர் கைது.
கரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்போம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தனர். பின்னர் ஒத்துழைக்காத…
ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
20 ஓவர் கொண்ட 08 அணிகள் இடையிலான 13வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மும்பையில் 29ம் திகதி நடைபெற இருந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல்…
குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் விஷேட வேண்டுகோள்.
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் எமது நாட்டிலும் தற்போது 102 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக…
32- ஒலிம்பிக் போட்டி தள்ளிவைப்பு.
32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோவில் நடைபெற இருந்தது. ஆனால் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக முடிவு செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா?…
சுசந்த புஞ்சி நிலமே அவர்களினால் கொரோனா தொற்றுக்கான தனிமைப்படுத்தல் மண்டபம் கையளிப்பு.
திருகோணமலை 4ம் கட்டையில் அமைந்துள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை, திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்திவைக்கும் நிலையமாக பயன்படுத்த கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…
நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு.
கொரோனாவால் அன்றாட வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ள் சுமார் 3000 குடும்பங்களுக்கு தலா 3500 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி…
ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது.
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 3700 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 715 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நடமாடும் வியாபாரிகளுக்கு விசேட அனுமதி.
ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தினுள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மீன், மரக்கறி, பழங்கள்,…




















