2024.09.08

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை உள்வாரியாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு மேற்கொள்ளும் வகையில் எதிர்வரும் 15 ஆந்திகதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும்.

அதற்கான  இறுதி கட்டப் பணிகளை  விரைவாக மேற்கொள்வதா,அதன் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You missed