Month: March 2026

மருத்துவப் பேராசிரியரும், சிறுநீரகவியல் நிபுணருமான, வித்தியா ஜோதி பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் அவர்களின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன் -மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்.

அவரது மறைவு நமது சமூகத்திற்கு மட்டுமல்ல, இலங்கையின் ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் ஷெரீப், இலங்கையில் நவீன சிறுநீரகவியல் துறையில் சர்வதேச அளவில் புகழ் பூத்த…

அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சி: மற்றுமொரு எண்ணெய் கப்பலை அழித்தது ஈரான்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்ல முயன்ற

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் – சவூதி தூதர்.

(இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி டெய்லி மிரர் இதழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணல்) “இந்தத் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதுடன், சர்வதேச…

யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுவதற்கு பிரார்த்திப்போம்

“ஈதுல் பித்ர்” பெருநாள் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு மத்திய கிழக்கில் மூண்டுள்ள யுத்தம் முடிவுக்கு வந்து நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு “ஈதுல் பித்ர்”…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம்…

பெண்ணுரிமையின் விடியல்: உலகிற்கு இஸ்லாம் வழங்கிய புரட்சிகரமான உரிமைகள்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில், பெண்ணுரிமை என்பது நவீன காலத்து கண்டுபிடிப்பு என்ற பிம்பம் பரவலாக உள்ளது. ஆனால்,…

சமகாலக் கல்விச் சமூகவியலும் கற்றலுக்கான வாய்ப்புகளும்- 4.0

நூலாய்வு: கிண்ணியா ஆர்.சதாத் 05 .03. 2024 இல், மாலை 7.00 மணிக்கு தாருல் இமான் மண்டபத்தில் ‘READ MORE PUBLICAION நிறுவனத்தினால் ‘சமகால கல்வி சமூகவியலும்…

உலகப் போர்ப் பதற்றமும் இலங்கையின் பொருளாதார சவால்களும்

சட்டக்கல்லூரியில் மு.கா தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது.…