எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியமும் பலஸ்தீனை நாடாக அங்கீகரிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்!

இவர்கள் தான் இஸ்ரேலை நாடாக அறிவித்து ஃபலஸ்தீனை அப்படியே விட்டு சென்றவர்கள், அப்படியானவர்களே இப்போது ஃபலஸ்தீனை நாடாக அங்கீகரிப்பத்க அறிவித்திருக்கிறார்கள்.

இப்படித்தான் மக்காவில் இருந்து நபியவர்கள் ஹிஜ்ரத் சென்ற பிறகு, நபியவர்களோடு (ஹுதைபிய்யாவில்) உடன்படிக்கை செய்தார்கள் குரைஷிக் காஃபிர்கள். தகுதியற்றவர்கள் என விறட்டிய பிறகு உடன்படிக்கை செய்ததே முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி தானே!!

பலஸ்தீன் விவகாரத்திலும் அதுவே நடந்துள்ளது!

By JF

Leave a Reply