எதிர்வரும் திங்கள் 12ஆம் திகதி விசேட அரச விடுமுறை
தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்