2030-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடைவிதிக்கிறது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 2030-ம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான…







