இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி; இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகதாச மைதானத்தில் 24, 25ம் திகதிகளில் இடம்பெற்றது.

இப் போட்டி நிகழ்ச்சியில் இலங்கை போக்குவரத்து சபையில் கடமை புரியும்  I.M. அஸ்மின் 40 – 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 400M தடை தாண்டல் ஓட்டம் நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply