குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து சமீபத்தில் பல புதிய இடைக்கால சாதனைகளை எட்டியுள்ளது, குறிப்பாக கடந்த 16 நாட்களில் சுமார் 11000 கும் அதிகமானவர்கள் எமது முகநூல் பக்கத்தை பின்தொடர்த் தொடங்கி இருப்பது விசேட அம்சமாகும்! 

மேலும், கடந்த 28 நாட்களில் சுமார் 18 மில்லியனிற்கும் அதிகமான பார்வையாளர்கள், மற்றும் 36,000+ மேட்பட்ட பின்தொடர்பவர்கள், அதிகூடிய பகிர்தலையும்  (Sharing), கருத்து தெரிவிப்பதையும் (comments) காணும் பொழுது எமது  KVC மீடியா வின்  வளர்ச்சி மற்றும் சமூகத்தில் இதன் தாக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

சிறந்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் தருணம்!

KVC Media தனது சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர்களை விரைவில் கௌரவிக்கும் நிகழ்வொன்றை நடாத்த இருக்கிறது, இந்த நிகழ்வில், அதிசிறப்பாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு “KVC Media Excellence Award” வழங்கி கௌரவிப்பதுடன் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடகஅமைச்சின் அடையாள அட்டையும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

நிகழ்வில் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்படுத்துடன் KVC Media வின் சாதனைகளை பாராட்டஉள்ளனர். இந்நிகழ்வு எமது உத்தியோகபூர்வ முகநூல்பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது!

நன்றி

A. R. Muzammil BSc Hons

Director General | KVC Media

By Admin