குச்சவெளியின் குரல்கள் இணைகிறது !!
ஒரு தசாப்தத்தைத் தாண்டிய வீறு நடை !!
ஒப்பற்ற வீர நடை !!
ஓய்வின்றி நாம் நடந்து
உயரத்தை வந்தடைந்தோம் !!
ஓய்வின்றி நாம் நடந்து
உயரத்தை வந்தடைந்தோம் !!
இன்று …
உலகம் தேடும் KVC!
உண்மையைத் தேட KVC!
நம்பிவிட KVC!
நமக்காக KVC!
நடுநிலையின் நாயகன் KVC!
நாடு முழுவதும் KVC!
நாட்டைத்தாண்டி KVC!
அப்படியே உலகமெங்கும் உரக்க ஒலிக்கும் KVC! KVC! KVC!
நம்மூரின் பெருமையை உலகரியச் செய்து
குச்சவெளியின் புகழை உலகமெங்கும் பரவச் செய்து
தரணியெங்கும் தமிழ் மொழியில் தடம் பதித்து
தடைகள் நூறு தாண்டி
தனியான ரசனையில்
தனக்கென ஒரு வழியை
தனித்துவமாய் தந்துகொண்டு
தொண்டுகள் பலகோடி
தொடராக செய்துகொண்டு
தோல்விகளைத் தட்டிவிட்டு
தடைகளை வெட்டிவிட்டு
தயங்காத வேகத்துடன்
வெற்றி வாகை சூடிக்கொண்டு
வெள்ளைக்காரன் கண்களுக்கும் – நம்மூரை
வெளிச்சம் போட்டுக்காட்ட
வெகுவாக வழி செய்து
ஆங்கிலத்தில் அவன் படிக்க
அதட்கான படி அமைத்து
பாராட்டுக்கள் கோடி பெற்று
பரலோகம் போற்றும் நாமமாய்
வளர்ந்துக்கொண்டு செல்லும் KVCக்கு
வாழ்த்துக்கள் சொல்லுவோம் வாருங்கள் !!
Whatsapp இல் கூடு கட்டி
Facebook இல் முட்டையிட்டு
இணையத்தில் குஞ்சி பொறிச்சி
இதயங்களில் குடிகொண்டு
இமைய மலை உச்சியில் சிறகு விரித்து
குச்சவெளியின் குரலாய்
வளர்ந்து நிட்கும் KVC ஊடகத்திட்கு வாழ்த்துச் சொல்லுவோம் வாருங்கள் !!
By : Muza
Watch the video here
