இன்று 18-07-2025 ஆம் திகதி இடம்பெற்ற தம்பலகாமம்  பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்
பிரதேச சபையினால் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்மொழியப்பட்ட பிரேரணைகள்.

1. வீதிகள் செப்பனிடுதல்
2. மேச்சல் தளம்
3. பிரதான வீதியோர காணிகளில்
கடைகள் வீடுகள் அமைத்து நகரமயமாக்கல்
4. பிரதேச மைதானங்கள் மையவாடி அளவிடுதல் சம்பந்தமாக
5. திண்ம கழிவுகள் சம்பந்தமான
6. காணி உரிமம் கிடைக்காதவர்களுக்கு காணி உரிமம் கிடைக்க துரிதப்படுத்தல்
7. வெள்ள பாதிப்பு சம்பந்தமான
8. சபைக்கு சொந்தமான காணிகளுக்கு உரிமம்.

Leave a Reply