மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மாவட்ட செயலகங்கள் ஊடாக
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவைகளை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை…

















