குச்சவெளியில் கொரோனா தடுப்பு ஊசி
நாளை 10-06-2021 குச்சவெளி மற்றும் ஜாயா நகர் வட்டாரத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
நாளை 10-06-2021 குச்சவெளி மற்றும் ஜாயா நகர் வட்டாரத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில்…
பெலாரஸ் (Belarus) நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ (Alexander Lukashenko) தன்னை விமர்சிப்பவர்களை ஒடுக்கி வருகிறார். இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்,…
சீனாவில் 100 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கன்சோ மாகாணத்தில் 100 கிலோமீட்டர்…
சவுதி அரேபியாவில் ஆகஸ்டு 1-ந் திகதி முதல் பணியிடங்களுக்கு செல்லுதல், பொது போக்குவரத்துகளில் பயணித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அந்த நாட்டு…
இன்று(11)குச்சவெளி பிரதேச சபைக்கு உட்ப்பட்ட சாகர புர எனும் கிராமத்தில் அமைந்துள்ள பௌத்த விகாாரை சிரமதானம் இடம் பெற்றது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இந்நிிகழ்வானது குச்சவெளி இளைஞர்கள்…
இன்று (08) இஸ்மத் பாலர் பாடசாலையில் வருடாந்த சிறுவர் சந்தை இடம் பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் தமக்கான இடங்களில் அவர்களின்…
இன்று(7) ஜாயாநகர், குச்சவெளி,அல் இக்றா பாலர் பாடசாலையின் வருடாந்த சந்தை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது மாணவர்களின் பெற்றோர்கள், ஏனைய பாலர் பாடசாலைகளின் ஆசிிிரியர்களும் பங்கு பற்றிினர். மாணவர்கள்…
கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அனுசரனையில்“தொழில் முனைவாண்மை சந்தை” கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக செயலாளர் U.L.A. அஸீஸ் அவர்களது அழைப்பின்பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ.…
இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்குவதற்க்கான தகுதிகாண் நேர்முகத் தேர்வு இன்று (02) குச்செவெளி பிிிரதே செயலகதில் நடை பெற்றது. இந்நிகழ்வில் குச்சவெளி,திிரியாய்,புல்மோட்டை,செந்தூர்,நிலாவெளி,போன்ற பகுதிகளைச்சேர்ந்த இளைஞர்,யுவதிிகள் oசமூகமளித்திருந்தனர்.…
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் காரணமாக தினமும் ஐந்து முதல் ஆறு உயிர்கள் இழக்கப்படுவதாக பொலிஸ் ஊடகத் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்…
மியன்மாரில் கடந்த மாதம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும்…
கோட்டபாய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சுற்றாடல் அழிவு போல் வேறு எந்தக் காலத்திலும் தான் இதுபோன்ற அழிவைக் காணவில்லை என ஓமல்பே சோபித்த தேரர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.…
குச்சவெளி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடந்த 15வருடங்கள் கடமையாற்றிய அப்துல் முத்தலிப் அப்துல் நயிம் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் பெற்றார். இவர்…
குருணாகல் நகரின் பெரகும்பா வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் பீர் போத்தலால் தாக்கியதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் வாழைப்பழத்தை வாங்க ஹோட்டலுக்கு வந்ததாகவும், ஒரு…
இலங்கைக்கு வர முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருப்போருக்கான நற்-செய்தி! வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செலவில் நாட்டுக்கு திருப்பி அழைக்கவும், தனிமைப்படுத்தவும் ஏற்பாடுகள்…
நேற்று(18) தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் தலைமயில் கூட்டம் நடை பெற்றது இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட வலையக்கல்வி பணிப்பாளர்…
Name – Y.Haraniya Address – 88/38,Navatcholai, kumpurupitty Contact no – 0768915509 Business – Bridal packagesBusiness Name:- Haraniya bridal
சுத்தமான கலப்படமற்ற மசாலா பொருட்களை பெற்றுக்கொள்ள நாடுங்கள் Contact Name – M.P.M.Risvi Address – pudavaikattu, senthoor Contact no – 0766056631, 0757049282 Business…
நேற்று(14) வடக்கு, கிழக்கு மற்றும் தமன்கடுவ மாவட்டங்களின் தலைமை சங்கத் தலைவர், பிக்கு கூட்டமைப்பின் பதிவாளர், அரிசிமலே வனத்தின் தளபதி.பனமுரே கிலகவன்ச நாயக்க தேரர்.அவர்களை குச்சவெளி சலப்பையாறு…
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.