தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் பதில் தலைவராக திருகோணமலையைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமனம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலுள்ள மொழித்துறையின் (Department of Languages) பதில் தலைவராகப் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில்மொழித்துறைத்…

















