இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் முன்னிலையில், இலங்கைத் தலைநகர் கொழும்பில் ரமழான் இப்தார் விருந்து நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் சார்பில், இலங்கைக்கான சவூதி தூதரகத்தின் சமயப் பிரிவு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது. இலங்கையில் ஹிஜ்ரி 1447-ஆம்…






