தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒப்பந்தம் கைச்சாத்து
மூதூரிலும், குச்சவெளியிலும் தவிசாளரை பகிர்ந்து கொள்ள இணக்கம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரு உள்ளுராட்சி மன்ற சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (27)…