திருகோணமலை – புல்மோட்டை – 01 ஹைரியா மஹல்லாவில் வசித்து வந்த மன்சூர் என்பவரின் சிறிய படகு (வள்ளம்) 2025-May-04 அடையாளம் காணப்படாத நபரால் இரவு தீ இடப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த வலையும் திருடப்பட்டும் உள்ளது.
குறித்த நபர் தனது குடும்பத்திற்காக நாளாந்த வருமானம் ‘‘யான் ஓயா வவ்வால் ஓடை’’ பகுதியில் தொழில் செய்து தனது வருமானத்தை நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய நோய் நிலைமையையும் சரிபாராது இந்த தொழிலை செய்து வந்த இவருக்கு இந்த வள்ளம் தீ இட்டதால் மிகவும் ஒரு கஷ்டப்பட்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை புல்மோட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன்,யாராவது இவருக்கு உதவிகள் செய்ய விரும்பினால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவிடுங்கள்.
0702108889
