சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றவியல் கும்பல்களுக்கு சில அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததாக அவர் கூறினார்.

ஊவா மாகாண குற்றவிசாரணை பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது, பதில் பொலிஸ் மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You missed