பீச் ஹொட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை அவர் மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார்.

பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பெண் அதிகாரிகள் குழு சென்று குறித்த பெண்ணை கைது செய்தனர்.

அந்தப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அமெரிக்க நாட்டின் இளைஞருடன் இந்த பெண் வருகை தந்துள்ளார்.

Leave a Reply