திருகோணமலை குச்சவெளி தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (04) நடைபெற்றது.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளில் மாணவர்களின் வியாபாரங்கள் இடம்பெற்றதுடன்; இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply