வாழ்த்துக்கள் சொல்லுவோம் வாருங்கள்!
நம்மூரின் பெருமையை உலகரியச் செய்து குச்சவெளியின் புகழை உலகமெங்கும் பரவச் செய்து தரணியெங்கும் தமிழ் மொழியில் தடம் பதித்து தடைகள் நூறு தாண்டி தனியான ரசனையில் தனக்கென ஒரு வழியை தனித்துவமாய் தந்துகொண்டு தொண்டுகள் பலகோடி தொடராக செய்துகொண்டு தோல்விகளைத்…