Category: IT News

Stay ahead with Tech Pulse – Kuchchaveli, your gateway to the latest in information technology, digital innovation, and tech trends shaping Eastern Sri Lanka and the global landscape. This section covers software updates, digital infrastructure, mobile tech, cybersecurity, AI breakthroughs, and local tech initiatives that impact education, business, and community development.
Whether you’re a student, entrepreneur, or curious reader, Tech Pulse keeps you informed and inspired by the power of technology in transforming lives.

நாங்கள் வெற்றிபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு   பணம் கொடுக்க மாட்டோம் என்று நான் சொல்லவில்லை, என ஜனாதிபதி தெரிவிப்பு..!
—————————————————————–

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து தாம் வெளியிட்ட கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றிபெறாத உள்ளூராட்ச்சி உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்படாது என தாம் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மத்திய அரசு கவனமாக சேகரித்த நிதியை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க மாட்டோம் என்று மட்டுமே கூறியதாகவும், NPP கட்டுப்பாட்டில் உள்ள மன்றங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படும் என கூறவில்லை எனவும் விளக்கினார்.

“உள்நாட்டு வருமானத் திணைக்களத்துடனான தினசரி கூட்டங்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நெருக்கமான கண்காணிப்பு மூலம், கருவூலத்தில் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கவனமாக சேகரிக்கப்பட்ட பணத்தை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க முடியாது. நுவரெலியா நகர சபையில் ஒரு குழு ஊழல் செய்தால், அவர்களுக்கு இந்த நிதியை ஏன் வழங்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பது போல, உள்ளூராட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“மத்திய அரசு திருடாமல் இருக்கும்போது, உள்ளூராட்சி மன்றங்கள் திருடினால் என்னவாகும்? மத்திய அரசு வீண் விரயத்தை தவிர்க்கும்போது, பிரதேச சபைகள் பணத்தை விரயம் செய்கின்றன. மத்திய அரசு தனது கடமைகளை செய்யும்போது, உள்ளூராட்சி மன்றங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. மக்களின் பணத்தை இத்தகைய அமைப்புகளுக்கு தெரிந்தே ஏன் வழங்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு கவனமாக சேகரித்த மக்களின் பணத்தை, பிரதேச சபைகள் அல்லது நகர சபைகள் தவறாக பயன்படுத்துவதற்கு வழங்கப்பட மாட்டாது என்று தனது கருத்து தெளிவாக உள்ளதாக ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

200 மில்லியன் ட்விட்டர் இமெயில் கணக்குகள் லீக்: அதிர்ச்சி தகவல்!

200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் பயனர்களின் 200 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல் முகவரிகள் ஹேக் செய்யப்பட்டு ஒரு ஆன்லைன்…

கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வைத்துள்ளதாக தகவல்!

இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் படைத்தவர்கள் தான் அதிகம் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும்…

குரோம் 89 என்ற புதிய பிரவுசரில் அறிமுகமான லைவ் கேப்ஷன் வசதி.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு மென்பொருள் வசதியும் மக்களுக்கு பயனுள்ள வகையில்…

புதிய Windows 11 – நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறைக்கான Windows 11 ஆப்ரேட்டிங்…

2021 சிறந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். ஒருவருக்கு தேவைப்படும் சிறந்த ஸ்மார்ட்போனை தேடுவது சிக்கலான காரியம் தான். ஆனால்,…

இணையத்தில் லீக் ஆன Nokia 5ஜி ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏப்ரல் 8 ஆம் தேதி புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச்…

உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்-அப் சேவை!

உலகம் முழுவதும் இன்று இரவு வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது. இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப…

இந்த ஐபோன் வகைகளில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது

வாட்ஸ்அப் பீட்டாவின் வெர்சன் 2.21.50, அறிக்கையின்படி, iOS 9 அல்லது அதற்கு முந்தைய OS வெர்ஷன்களில் இயங்கும் சாதனங்களை வாட்ஸ்அப் செயலி இனி ஆதரிக்காது. பேஸ்புக்கிற்கு சொந்தமான…

Google எச்சரிக்கை: இந்த 37 App களையும் உடனே UNINSTALL செய்யவும்; இதோ முழு லிஸ்ட்!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 37 காப்பிகேட்ஸ் ஆப்களை நீக்கி உள்ளது. அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் கூட ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் சாதனங்களிலிருந்து அவைகளை…

மே 15-ம் தேதிக்குள் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை மாற்றங்களை ஏற்கவில்லை என்றால் என்னவாகும்?

வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் (new privacy policy) மாற்றப்பட்டுள்ளன. அதை ஏற்காத பயனர்களால் செய்திகளைப் படிக்கவோ, அனுப்பவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்,…

Samsung Galaxy F62!- 7000mAh பேட்டரியுடன்

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. Samsung Galaxy F62 மொபைல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு ஏற்ற மொபைல் என்று ஏன் கூறப்படுகிறது. இப்போது…

கல்விக்கான இணையம் – අධ්‍යාපනය සඳහා අන්තර්ජාලය – Internet For Education

“இன்டர் நெட் சொஷைட்டி” என அழைக்கப்படும் இணைய சமூகம் எனும் அமைப்பானது, உலகத்திலுள்ள அனைவரும் மிக நம்பகரமான மற்றும் விளைதிறனான இணைய சேவையை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாகக்…

கூகுள் போட்டோஸ் (Google Photos): இனி இலவசம் இல்லையா? புதிய அறிவிப்பு என்ன?

கூகுள் அதன் (unlimited) அன்லிமிடெட் உயர்தர சேமிப்பு போலிசியை மாற்றத் தயாராக உள்ளது. கூகுள் (Google) புகைப்படங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜூன் 1, 2021 முதல் இலவச பதிவேற்றங்கள்…

போலியான தகவல்கள் – விசேட ஆய்வு – By Muza

இன்றைய நவீன தொழிநுட்பத்தின் துணையோடு தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் வளர்ச்சியடைந்து எம்மை வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலகில் எதோ ஒரு பகுதியில் நடக்கும் ஒரு சிறு விடயம்…

WhatsApp இன் 138 புதிய எமோஜிக்கள்; மெசஞ்சர் ரூம் வசதி!

Facebook நிறுவனத்துக்குச் சொந்தமான WhatsApp (வாட்ஸ்அப்) செயலியை உலகம் முழுவதும் இருக்கும் அதிகலவான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதிய அம்சங்களை கொண்டு வந்துகொண்டே…

டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியா தடை செய்ததன் பின்னணி

இந்திய நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டிக்டாக், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீனத் தயாரிப்பு செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. சீன…

Duo

கூகுள் Duo செயலியில் புதிய அம்சம் அறிமுகம்

Google duo செயலியில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோகால் லிமிட் 32 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி…

வாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் புதிய வசதி!

வாட்ஸ் அப் (WhatsApp) செயலியில் டிஜிட்டல் பேமண்ட் ( Digital Payment) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேஸ்புக்கின் ( Facebook)…

வெளியானது (Android) ஆண்ட்ராய்டு – 11 பீட்டா பதிப்பு!

ஒவ்வொரு வருடமும் Google நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ( I/O) ரசிகர் பட்டாளம் சூழ புது Android பதிப்புகள், கூகுள் குரோம், தொலைபேசி…