இலங்கையில் மூன்று பிரத்தியேக தனிமைப்படுத்தும் முகாம்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாருக்கேனும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில்…


















