அமைதி, செழிப்பை நோக்கிய 65 ஆண்டுகள் : குவைத் – இலங்கை உறவின் புதிய மைல்கற்கள்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. இறையாண்மை, விடுதலை மற்றும் இலங்கையுடனான நீடித்த நட்புகுவைத்தேசம் தனது வரலாற்றின் இரு பொன்னான மைல்கற்களாக 65வது தேசிய தினம் மற்றும் 35வது…

















