திருகோணமலை நாவற்சோலை மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் கிணறு!!
திருகோணமலை, நாவற்சோலை கிராமத்தில் பொது மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிணறுகளில் ஊற்றெடுக்கும் நீர் தமக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில்…










