எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது.கண்டண அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம்
எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும், ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை…
















