⭕𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦

2025-April-23 இன்று திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் ஆட்டோ ஒன்று  மின்கம்பத்துடன் மோதி  தரம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#accident #pulmoddai #Kuchchaveli #Trincomalee @top fans

Leave a Reply