அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் 14-ஆம் லியோவை (Pope Leo XIV) கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை போப் ஆதரிப்பதாக ட்ரம்ப் ஒரு தவறான கருத்தை முன்வைத்துள்ளார். எனினும், அமெரிக்காவால் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளை போப் தொடர்ந்து எதிர்த்து வருவதுடன், அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
