சவூதி அரேபியாவின் (Saudi Arabia) அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இவ்வாறான  வறண்ட பாலைவன நிலப்பரப்பில் இந்த நிகழ்வுகள் ஏற்படுவது அதிசயமாகப் பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

You missed