குர்ஆன் பிரதிகள் மீதான இலங்கை அரசின் முடிவு :குர்ஆன் மொழிபெயர்ப்பில் பிழை திருத்தம் செய்வதற்கு உளவுத்துறைக்கோ அரசாங்கத்துக்கோ அதிகாரமும் கிடையாது மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்.
(தொகுப்பு: எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி) ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் கொழும்பு கிளையினரால்(22) ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,…


