Month: April 2025

Titanic: மூழ்கும் முன் டைட்டானிக் குறித்து எழுதப்பட்ட கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்; எப்படி கிடைத்தது?

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே “டைட்டானிக் கப்பல்”…

ஸ்டார்லிங்க் போட்டியாக அமேசானின் குய்பர் இணைய சேவை!

அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளில்…

ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!

ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழுவானது இன்றைய (28) தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத்…

World 

அமெரிக்கா : காட்டுத்தீயை அணைப்பதற்கு உதவியாக பெய்த மழை! அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயை அணைப்பதற்கு உதவியாக லேசான மழை பெய்தது. கலிபோர்னியா, நியூயார்க்,…

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க இனி கனவு கூட காண முடியாது! விசா ராக்கெட் வேகத்தில் உயர்வு!

ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி திங்களன்று வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச மாணவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை A$2,000…

உயிரியல் பிரிவில் முதல்நிலை பெற்று சாதனை படைத்த கிண்ணியா மாணவி!

தற்போது வெளியாகியுள்ள பரீட்சையின் பிரகாரம் உயிரியல் விஞ்ஞான பிரிவில், திருகோணமலை – கிண்ணியா முஸ்லிம் அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் வரலாற்று சாதனை…

தீவிர பிரசாரப்பணியில் ஹிஸ்புல்லாஹ் – குருநாகலில் அமோக வரவேற்பு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல…

கிண்ணியா – முனைச்சேனையில் மோட்டார் சைக்கிள் விபத்து..!!

இன்று 2025-April-27 கிண்ணியா – முனைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு முன்னால் பேருந்து ஒன்றினை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள்…

முள்ளிபொ த்தானை மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் தெரிவு..!

21ஆவது பெட்டாலியம் படையின் மாணவர் சிப்பாய் படைகள் முள்ளிபொ த்தானை மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் தெரிவு.

கனடா பொதுத்தேர்தல்: போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?

திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம்.…

நியூ ஜெர்சியில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீ – 25,000 மக்கள் பாதிப்பு!

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீயால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர…

ஜி ஜின்பிங் போட்ட ஏ.ஐ மாஸ்டர் பிளான்… சீனா எடுத்து வைக்கும் அடுத்த அடி!

செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் சீனாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சில முன்னெடுப்புகளை கையில் எடுத்திருப்பது…

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள் அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனார் இது குறித்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த…

அமெரிக்க வரிகளிலிருந்து சில பொருள்களை நீக்க முற்படும் சீனா

அமெரிக்கா வரி விதிப்பை நீக்காவிட்டால் இறுதிவரை போராட தயார் என்று சீனா சூளுரைத்தது சீனா அதன் 125 விழுக்காட்டு வரி விதிப்பிலிருந்து ஒருசில அமெரிக்க இறக்குமதிகளை நீக்குவது…

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ: 13,000 ஏக்கர் அளவிற்கு பரவியதால் நெடுஞ்சாலைகள் மூடல்

நியூ ஜெர்ஸி: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ 3வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க…

முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது, இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்  என பா .உ  இம்ரான் தெரிவிப்பு..!

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.…

மாணவிகளை வெயிலில் முழங்காலில் நிற்க வைத்த ஆசிரியை.!

சுகயீனம் காரணமாக பாடசாலையில் காலை வேளையில் நடைபெற்ற விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத மாணவிகளுக்கு ஆசிரியை தண்டனை வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

சீனா : குய்யாங் நகரை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயல்!

சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது. மேலும் ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.…