ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப் பொருளுடன் இரண்டு படகுகள் தெய்வேந்திர முனை கடலில் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகுகள் காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You missed