கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது.
இப் போட்டி நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி; N.RIZAM
HM.HAREES
AJM.MANAS
A.ASLAM KHAN
V.RANJITH
K.KAVIYARASAN
S.SRIVATHANA
V.AMASHA VIJINI
ஆகியோர் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
அந்தவகையில்,
• 1.110kg எடைப்பிரிவு – Total Weight – 115kg – RIZAM
SILVER MEDAL
• 2.65Kg எடைப்பிரிவு – total weight – 110kg – HM.HAREES – SILVER MEDAL
கிழக்கு மாகாணமட்டத்தில் இருவரும் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று திருகோணமலை மாவட்டத்திற்கும், புல்மோட்டை மண்ணுக்கும், குச்சவெளி மண்ணுக்கும் பிரதேசத்திற்கும்,மாட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதோடு, தேசியமட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
1.89KG எடைப்பிரிவு – MJM.MANAS – 135 KG – 4th place
2.79 Kg எடைப்பிரிவு – A.ASLAM KHAN – 110KG – 4th place
ஆகிய இருவரும், கிழக்கு மாகாணமட்டத்தில் நான்காம் இடத்தினைப் பெற்று #குச்சவெளி #பிரதேசத்திற்கு #பெருமை #சேர்த்துள்ளார்கள்.
முதல் தடவையாக கலந்து கொண்டு போட்டியில் சிறந்த அடைவுகளை குச்சவெளி பிரதேச வீரர்கள் பெற்றிருப்பது பிரதேசத்துக்குரிய கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.
இப்போட்டிக்கான ஆதரவினையும் ஒத்துழைப்பையும் வழங்கிய விளையாட்டு உத்தியோகத்தர் ஜெனி அவர்களுக்கும்,ஆசிரியர் கோபிநாத் மற்றும் ஆசிரியை ஜீவனா ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
#KVCMedia | #Kuchchaveli
