இன்று (01) கல்லூரியில் அமைதியான முறையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதிகமான மாணவ மாணவிகள் வாக்களிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட தேர்தல் ஆணையாளர் திரு. நிரஞ்சன் அவர்களும் அதிதிகளாக DEO. A. மஹ்றூப் , EPSI.M. சமீம் , மற்றும் வளவாளர்களான ;  z. அன்ஷார் சேஹ் , K.T நௌசாத், N.M.A. நஷ்ரப்,  A.நௌபர், (அதிபர்) முன்னால் அதிபர்களான K.M.சுபைர், M.B.M. உவைஸ் முதலியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply