கல்லூரியின் ஒரு கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (01) சுமார் பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
மூதூர் மத்திய கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்திக்கு மேலாகச் சென்ற மின் இணைப்புக்கம்பி அறுந்து வீழ்ந்ததாலேயே இத்தீவிபத்து இடம்பெற்றதாக அறியக் கிடைத்துள்ளது . இதில் பாடசாலைக்குச் சொந்தமான கட்டிடம் முற்றாக சேதமடைந்ததுடன் இதற்கு மேலாக சென்ற பல வீடுகளுக்கான மின் இணைப்புக் கம்பிகளும் முற்றாக தீப்பற்றி சேதமடைந்துள்ளது.
