மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!!
மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வை கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாடு…